12th December 2019 14:31:11 Hours
விஷேட படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் இராணுவ தலைமையகத்தின் நடவடிக்கை பணிப்பாளராக இம் மாதம் (12) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்.
புதிதாய் பதவியேற்ற நடவடிக்கை பணிப்பாளர் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது கடமையை பாரமேற்றார்.
இச்சந்தர்ப்பத்தில் நடவடிக்கை பணியகத்தின் அலுவலக அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
இதற்கு முன்பிருந்த நடவடிக்கை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் உபாலி ராஜபக்ஷ அவர்கள் 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Best jordan Sneakers | New Balance 991 Footwear