Header

Sri Lanka Army

Defender of the Nation

06th December 2019 21:09:09 Hours

உளநலப் பணிப்பகத்தால் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கருத்தரங்கு

உளநலப் பணிப்பகம் மற்றும் வைத்திய மநோத்தத்துவ சுகாதார பணிப்பகம் போன்றவற்றின் ஒருங்கிணைப்பில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சிறந்த வாழ்விற்கான உளநலம் எனும் தலைப்பிலான கருத்தரங்கான டிசெம்பர் மாதம் 3 முதல் 5ஆம் திகதி வரை இடம் பெற்றது.

இதன் முதற்கட்ட கருத்தரங்கானது 22ஆவது படைத் தலைமயகத்தில் (3 டிசெம்பர்) மற்றும் கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு வலய பிரதேசத்தில் (4 டிசெம்பர்) மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் (5 டிசெம்பர்) வன்முறைகள் தற்கொலைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கி இடம் பெற்றது.

இக் கருத்தரங்கானது நன்கரிந்த இராணுவ வைததியசாலையின் கேர்ணல் (வைத்தியர்) ஆர் எம் எம் மொனராகலை மேஜர் யு பி மல்லவாராச்சி மேஜர் எம் பி ஏ பிரியங்கர கெப்டன்னட் எஸ் எம் பி கே சமரகோண் லெப்டினன்ட் எச் ஜி என் தேசப்பிரிய லெப்டினன்ட் பி எம் டி எச் ஆர் விஜேசேன போன்றோரின் பங்களிப்போடு இடம் பெற்றது. latest Nike release | シューズ