Header

Sri Lanka Army

Defender of the Nation

06th December 2019 21:15:09 Hours

231ஆவது படைத் தலைமையகத்தின் புதிய தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

கல்லடியில் அமைந்துள்ள 231ஆவது படைத் தலைமையகத்தின் 10ஆவது புதிய தளபதியான கஜபா படைத் தலைமையகத்தைச் சேர்ந்த கேர்ணல் பி கே டபிள்யூ டபிள்யூ எம் ஜெ எஸ் பி டபிள்யூ பல்லேகும்புர அவர்கள் திங்கட் கிழமை (02) கடமைப் பொறுப்பேற்றார்.

அந்த வகையில் புதிய படைத் தளபதியவர்காளல் மரக் கன்று இப் படைத் தலைமையக வளாகத்தில் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய தளபதியவர்கள் தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தையிட்டு தமது கடமைப் பொறுப்பை ஏற்றார். இந் நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். Running sports | Asics Onitsuka Tiger