Header

Sri Lanka Army

Defender of the Nation

08th December 2019 15:40:31 Hours

லாஜிஸ்டிக் பாடசாலையின் புதிய தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

இராணுவு லாஜிஸ்டிக் பாடசாலையின் 5ஆவது புதிய தளபதியாக பிரிகேடியர் எல் டீ எஸ் எஸ் லியனகே அவர்கள் தமது கடமைப் பொறுப்பை திங்கட் கிழமை (02) ஏற்றார்.

அந்த வகையில் புதிய தளபதியவர்களுக்கு 4ஆவது இலங்கை படைக் கலச் சிறப்பணி படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் பிரதான பயிற்றுவிப்பாளரான லெப்டினன்ட் கேர்ணல் எச் ஏ எம் பிரேமரத்தின அவர்களால் வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மத வழிபாட்டு நிகழ்வுகள் புதிய தளபதியவர்களின் கடமைப் பொறுப்பை முன்னிட்டு இடம் பெற்றது. அதனைத் தொடர்;ந்து தமது உத்தியோக பூர்வ கையொப்பத்தையிட்டு தளபதியவர்கள் தமது கடமைப் பொறுப்பை ஏற்றதுடன் இப் படைத் தலைமையக வளாகத்தில் மரக் கன்றையும் நட்டார்.

அதன் பின்னர் பிரிகேடியர் எல் டீ எஸ் எஸ் லியனகே அவர்கள் முன்னர் புத்தள அதிகாரிகள் சேவை அபிவிருத்தி மையத்தின் பிரதி தளபதியாக சேவையாற்றியுள்ளார். buy shoes | NIKE HOMME