Header

Sri Lanka Army

Defender of the Nation

08th December 2019 20:44:04 Hours

கிராம சேவையாளர்களின் சிவில் தொடர்பாடல் சேவைகளை அறிந்து கொண்ட 57ஆவது படையினர்

பொது மக்களின் நலன் மற்றும் ஒருங்கிணைப்பை பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்வதை நோக்காகக் கொண்டு 571ஆவது படைத் தலைமையகமானது 16 கிராம அதிகாரிகளை (அரச அதிகாரிகள்) அழைத்து சிவில் விடயங்கள் தொடர்பாக அறிந்து கொண்டனர்.

அந்த வகையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்களின் தலைமையில் செவ்வாயக் கிழமை (03) 571ஆவது படைப் பிரிவின் அன்மித்த பிரதேசத்தில் உள்ள கிராம சேவகர்களின் பங்களிப்போடு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கரச்சி பிரதேச செலயக ஒருங்கிணைப்பு அதிகாரியவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன் போது படையினர் தமது நன்றிகளைத் தெரிவித்ததோடு 52ஆவது படைத் தலைமையகத்திற்கும் அவர்களது ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். Running sport media | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov