Header

Sri Lanka Army

Defender of the Nation

09th December 2019 16:41:51 Hours

ஆண்டு விழாவை முன்னிட்டு 101 இராணுவப் படையினரால் இரத்ததானம் வழங்கி வைப்பு

நெல்லியடி எல்லன்குளப் பிரதேசத்தில் அமைந்துள்ள 4ஆவது இலங்கை சிங்கப் படைத் தலைமயகத்தின் 34ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இராணுவத்தினரால் இரத்ததானம் வழங்கி வைப்பு. அந்த வகையில் கட்டளை அதிகாரியான மேஜர் சுஜீவ தஸநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் நெல்லியடி மத்திய கல்லூரியில் படையினரால் 146 மரக் கன்றுகள் படையினரால் மாணவர்களுடன் இணைந்து 28ஆம் திகதி நவம்பர் மாதம் நடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து யாழ் மந்திக்காய் வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் 101 அதிகாரிகள் மற்றும் படையினர்கள் உள்ளடங்களான படையினர்கள் 2ஆம் திகதி டிசெம்பர் மாதம் யாழ் பிரதேச நோயாளிகளின் நன்மை கருதி இரத்ததானம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து 3ஆம் திகதி டிசெம்பர் மாதம் கட்டளை அதிகாரிக்கான வரவேற்பு இராணுவ அணிவகுப்பு முறை இடம் பெற்று அனைத்து படையினர்களுடனான உரை மற்றும் மதிய உணவு போன்ற ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றன.

மேலும் கஹடகஜ்தெனிய விகாரையின் விகாராதிபதியவர்களால் போதி பூஜை நிகழ்வகள் மற்றும் உயிர் நீத்த படையினருக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு போன்ற பல நிகழ்வுகள் இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது. Running sport media | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5