09th December 2019 15:00:51 Hours
இராணுவ உளநலப் பணிப்பகத்தின் தலைமையில் சிறந்த குடும்ப வாழ்விற்கான நடத்தை மாற்றம் எனும் தலைப்பில் மற்றுமோர் கருத்தரங்கானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் படையினருக்காக சனிக் கிழமை (07) இடம் பெற்றது.
இக் கருத்தரங்கிற்கான விரிவுரையானது தேசிய கெடெட் படையணியின் லெப்டினன்;ட் கேர்ணல் பி ஜி எஸ் சமந்தி அவர்களால் உளநலப் பணிப்பகத்தால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கலந்து கொண்டார். இக் கருத்தரங்கில் 100ற்கும் மேற்பட்ட இராணுவப் படையினர் கலந்து கொண்டனர். Sneakers Store | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News