Header

Sri Lanka Army

Defender of the Nation

08th December 2019 15:50:31 Hours

241 ஆவது படையினரால் வெள்ள நிவாரண உதவிகள்

241 ஆவது படைப் பிரிவின் படையினரால் சமூக உதவி திட்டங்களின் கீழ் அம்பாறை மாவட்ட பிரதே செயலக பிரிவின் கீழுள்ள நாவக்குடா ஆலயடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 32 குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் இம் மாதம் (08) ஆம் திகதி உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த உதவி பணியானது அவசரகால சூழ்நிலை காரண நிமித்தம், 241 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் டபிள்யூ. பி.ஜே.கே. விமலரத்ன அவர்களது தலைமையில் இடம்பெற்றன. latest jordans | Nike Shoes, Sneakers & Accessories