Header

Sri Lanka Army

Defender of the Nation

09th December 2019 20:27:13 Hours

புதிய போர் கருவி மாஸ்டர் ஜெனரல் பணிப்பாளர் நாயகம் பதவியேற்புய

இலங்கை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்கள் புதிய போர் கருவி மாஸ்டர் ஜெனரல் பணிப்பாளர் நாயகமாக (09) ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுரையில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் தனது பதவியை பொறுப்பேற்றார்.

மேலும் மேஜர் ஜெனரல் எச்.ஆர்.கே.பி பீரிஸ் அவர்கள் இராணுவ பொறியியல் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய போர் கருவி மாஸ்டர் ஜெனரல் பணிப்பாளர் நாயகம் அவர்கள் பௌத்த மத ஆசிர்வாத அனுஸ்டானங்களின் பின்பு தனது பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்கள் இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் இராணுவ விடுதிகள் மற்றும் பராமரிப்பின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan Sneakers | NIKE AIR HUARACHE