Header

Sri Lanka Army

Defender of the Nation

05th December 2019 08:15:51 Hours

யாழ் படைத் தளபதி மகளிர் படையினருடன் கலந்துரையாடல்

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்கள் கடந்த (05) ஆம் திகதி யாழ் பிரதேசத்தில் இருக்கும் 7 ஆவது இலங்கை இராணுவ மகளிர் படையணிக்கு தனது விஜயத்தை மேற் கொண்டார்.

7 ஆவது இலங்கை இராணுவ மகளிர் படையணிக்கு வருகை தந்த யாழ் பாதுகாப்பு படைத் தளபதியை மகளிர் படையணியின் கட்டளை அதிகாரியினால் அன்புடன் வரவேற்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து படைத் தலைமையக செயல்பாடுகள் மற்றும் நிர்வாகங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்கள் விரிவுரைக்கப்பட்டன. அத்துடன், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி 7 ஆவது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் அதிகாரிகள் மற்றும் மகளிர் வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார். Nike air jordan Sneakers | Sneakers