Header

Sri Lanka Army

Defender of the Nation

06th December 2019 13:15:09 Hours

கிரிதலே இராணுவ பொலிஸ் பாடசலையில் புதிய ஒஸ்மோசிஸ் புதிய பூப்பந்து மன்றம் திறந்துவைப்பு

கிரிதலேயில் அமைந்துள்ள இராணுவ பொலிஸ் பாடசலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒஸ்மோசிஸ் புதிய கட்டிடம் மற்றும் பூப்பந்து மன்றம் திறந்துவைக்கும் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ பொலிஸ் பயிற்சி பாடசலையின் கட்டளை தளபதியும் செயட்பாட்டு திட்டத்தின் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.கே.ஜீ.டி சிரிசேன அவர்களை இராணுவ பொலிஸ் பயிற்சி பாடசலையின் படையினரால் வரவேற்கப்பட்டன.

இராணுவ பொலிஸ் பாடசலையில் கேணல் டி.எம்.ஏ பண்டார அவர்களின் அழைப்பின் பேரில்,வருகை தந்த பொலிஸ் பாடசலையின் கட்டளை தளபதி அவர்கள் பொலிஸ் பாடசலையில் வளாகத்தில் புதிய நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் புதிய பூப்பந்து மன்றத்தை திறந்து வைத்தார்.

வருகை தந்த பிரதம அதிதி அவர்கள் படைத் தலைமையக வளாகத்தில் ஒரு மரக்கன்றுகளை நட்டுவைத்துடன், அனைத்து படையினர்களிடமும் உரையாற்றினார்.

வருகை தந்த இராணுவ பொலிஸ் பாடசலையின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் டி.கே.ஜி.டி சிறிசேன அவர்களை இராணுவ பொலிஸ் பாடசலையின் கேணல் டி.எம்.ஏ பண்டார அவர்கள் பிரதான நுழைவாயில் வைத்து வரவேற்றார். பின்னர், தனது எண்ணங்களை பாடசாலை பயிற்சியாளருக்கு தெரிவித்தார் கொண்டார். . spy offers | Shop: Nike