Header

Sri Lanka Army

Defender of the Nation

30th January 2019 14:33:14 Hours

மாலித் தாக்குதலின் போது பலியான இராணுவ வீரர்களது சடலங்கள் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு விமான ஏற்பாடுகள் தாமதம்

மாலித் தாக்குதலின் போது பலியான இலங்கை இராணுவ வீரர்களது சடலங்கள் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு விமான ஏற்பாடுகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மாலி நாட்டின் கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலின் போது பலியான 11 ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் எச்.டபில்யூ.டீ ஜயவிக்ரம மற்றும் 1 ஆவது பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எஸ்.எஸ் விஜயகுமார ஆகிய இருவரின் சடலங்கள் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி மலை 3.00 மணியளவில் இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன. Buy Sneakers | New Balance 991 Footwear