Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd January 2019 20:44:29 Hours

அம்பாறை மாவட்டத்தில் இராணுவத்தினரால் 39.75 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பாவனையில் இருந்த 39.25 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் (18) ஆம் திகதி வெள்ளிக் கிழமை விடுவிக்கப்பட்டது.

இந்த காணிகள் கிழக்கு மாகாண ஆளுனர் திரு. எம்.எல்.ஏ.எம் ஹிஷ்புல்லா அவர்களுக்கு கிழக்கு மாகாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களினால் காணிப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டது. பின்னர் ஆளுனரினால்அம்பாறை மாவட்ட செயலாளர் திரு டீ. எம்.எல் பண்டாரநாயக அவர்களுக்கு பாரமளிக்கப்பட்டன.

ஜனாதிபதி செயலகத்தினால் முன் வைக்கப்பட்ட காணி விடுவிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இந்த காணி விடுவிப்புக்கள் இராணுவ தளபதியின் தலைமையில் நாடாளவியல் ரீதியாக உத்தியோக பூர்வமாக இடம்பெற்று வருகின்றது.Adidas footwear | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C