Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd November 2018 19:05:36 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தளபதியினால் இராணுவ பொலிஸ் படையணிக்கு மோட்டார் சைக்கிள்கள் கையளிப்பு

யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள 4 ஆவது இராணுவ பொலிஸ் படையணிக்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் 29 இலட்சம் பெறுமதி வாய்ந்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு யாழ் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 4 ஆவது இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் (21) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றது. இதன் பின்பு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி இராணுவ உயரதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார். Nike footwear | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1