Header

Sri Lanka Army

Defender of the Nation

16th November 2018 14:17:02 Hours

இந்திய அதிகாரிகள் இலங்கை ஸ்ரீ தளதா மாளிகைக்கு விஜயம்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது படைப் பிரிவின் உயர் அதிகாரிகள் இந்தியாவின் முப்படையைச் சேரந்த அதிகாரிகளை வரவேற்றனர். இவர்கள் கண்டி தளதா மாளிகையை பார்வையிடும் நோக்கில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (11) வருகை தந்திருந்தனர்.

மேலும் இவ் இந்திய அதிகாரிகள் பாதுகாப்பு சேவைகளின் கட்டளை ஸ்டாப் கல்லுhரியின் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் குலரத்தின அவர்களால் நிகழ்த்தப்படவுள்ள பயிற்றுவிப்பு கருத்தரங்கை முன்னிட்டு இவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் இவ் அதிதிகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டனர். latest jordans | NIKE AIR HUARACHE