Header

Sri Lanka Army

Defender of the Nation

14th November 2018 17:22:20 Hours

பொருட்களின் வழங்கல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் யுத்த உபகரண மாஸ்டர் ஜெனரல் பிரிவின் தலைமையில் 2019ஆம் ஆண்டிற்கான தரமான பொருட்கள் உபகரணங்கள் மற்றும் உடைகள் போன்றவற்றின் வழங்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம் பெற்றது.

மேலும் இவ் விழிப்புணர்வு கருத்தரங்கானது மூன்று நாட்களுக்கு வெவ்வேறாக (16ஆம் திகதி நவம்பர் 7ஆம் மற்றும் 30திகதி டிசெம்பர் மாதம்) இடம் பெறவுள்ளது. மேலும் இக் கருத்தரங்கானது உபகரண மாஸ்டர் ஜெனரல் அவர்களின் கண்காணிப்பில் உபகரண மாஸ்டர் ஜெனரல் பணிப்பகத்தின் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இவ் விழிப்புணர்வு கருத்தரங்கில் உபரண வழங்களில் ஏற்படுகின்ற சிக்கல்கள் மற்றும் பொருட்களின் தரம் போன்றவை கலந்துரையாடப்படவுள்ளது.

யுத்த உபகரண மாஸ்டர் ஜெனரலாக காணப்படும் மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் ஒருங்கிணைப்பில் இவ் விழிப்புணர்வு கருத்தரங்கு இடம் பெறவுள்ளது. affiliate tracking url | Nike Air Max 270