Header

Sri Lanka Army

Defenders of the Nation

logo logo logo

11th October 2018 16:07:27 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற இராணுவ தின நிகழ்வுகள்

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இராணுவ நினைவு தின நிகழ்வுகள் (10) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன. யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் யாழ் படைத் தலைமையகத்தில் இராணுவ கீதங்கள் இசைத்து இராணுவ கொடிகளை ஏற்றி இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து நாட்டிற்காக உயிர் தியாகம்செய்த படை வீர ர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌனஞ்சலியும் செலுத்தப்பட்டது. பின்னர் இராணுவ தளபதியின் 69 ஆவது ஆண்டு பூர்த்தி செய்திகளும் வெளியிடப்பட்டன.

மேலும் இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் படைத் தலைமையக வளாகத்திள் யாழ்ப் படைத் தளபதியின் மாங்கன்றுகள் நடும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதில் 513 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதியும் இணைநதிருந்தார். இந்த கருத்திட்டத்தின் கீழ் 50 மாங்கன்றுகள் நடப்பட்டன. Mysneakers | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!