Header

Sri Lanka Army

Defender of the Nation

04th May 2018 19:27:49 Hours

இலங்கை இராணுவ சுகாதார சேவையின் அத்தியட்சக ஜெனரல் திருக்கோணமலை கப்பல் துறைமுகத்துக்கு விஜயம்

இலங்கை இராணுவ சுகாதார சேவையின் அத்தியட்சக ஜெனரல் மற்றும் இராணுவ வைத்திய குழுவினர்கள் கடந்த 2018 இல் பெசிபிக் ஒத்துழைப்பு திட்டத்திற்காக திருக்கோணமலை கப்பல் துறைமுகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு உலகத்திலேயே மிதக்கும் மருத்துவமனையான ஐக்கிய நாட்டின் இராணுவ கடற் படை வைத்திய சேவை மர்சி கப்பலை (USNS Mercy T-AH 19) பார்வையிட்டனர்.

இராணுவ கடற் படை வைத்திய சேவை மர்சி கப்பலில் 12 அறைகள் அவசர சேவைப் பிரிவு, டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை, நவின மருத்துவர் அறைகள், ஒரு இரத்த வங்கி மற்றும் 1000 நோயாளர்களின் படுக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தனர். இக் கப்பலை வருகை தந்த வைத்திய குழுவினர்களுக்கு வழிகாட்டப்பட்டனர்.

இலங்கை இராணுவ சுகாதார சேவையின் அத்தியட்சக ஜெனரல் உட்பட சுகாதார மருத்துவ கல்லூரியின் உலக அறுவை சிகிச்சை மற்றும் அமெரிக்கா ஐக்கிய நாட்டின் வெல்டர் ரீட் தேசிய இராணுவ வைத்திய நிலையத்தின் தளபதி தமரா வெல்டன் (global surgery of Uniformed Services University of the Health Sciences and Walter Reed National Military Medical centre of USA, Commander, Tamara Worlton ) மற்றும் இராணுவ கடற் படை வைத்திய சேவை மர்சி கப்பலின் கட்டளை தளபதி கெப்டன் பீடர் எப் ரொபட் (Commanding Officer, Captain Peter F.Roberts, MC, USN) ஒரு கலந்துரையாடலை மேற் கொண்டனர்.

தென் ஆசியா பெசிபிக் வலயத்தின் 2018 பெசிபிக் ஒத்துழைப்பு திட்டத்திற்காக இந்தநேசியா, மலேசியா, வியட்னம், ஜபான், மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் விஜயத்தை மேற்கொண்டதுடன் அவசர அனர்த்தங்களில் வைத்திய வசதிகள் வழங்கினர். இக் கப்பலில் பல நிறுவனங்கள் இராணுவம் மற்றும் சிவில் மருத்துவப் பணியாளர்களையும் உள்ளடக்கியது.

இந்த கப்பலில் 800 இராணுவம் மற்றும் சிவில் சேவகரகளும் பணியாட்ற்றுவதுடன் அவர்கள் ஐக்கிய நாடுகள், கனடா, ஐக்கிய ராஜதானி, அவூஸ்ரேலிய, பிரான்ஸ், பெரு, மற்றும் ஜபான் போன் நாடுகளில் உள்ளடங்குவர். மேலும் இந்த கப்பலுக்கு அமெரிக்க கடற்படை மருத்துவ சேவையின் கடற்படை போல் ரீவர் கடற்படை விமானம் 7 கடற்படையுடன் ரோந்து கப்பல்களுடன் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

அதன் படி இந்தியா கடல் மற்றும் தென் கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அழிவின் போதும் 2004 ஆம் ஆண்டு பூமியதிர்ச்சி மற்றும் சுனாமியின் போது மனிதாபிமான உதவி வழங்குவதற்கியதுடன் பசிபிக் ஒத்துழைப்பு திட்டத்தின் 13 வது ஆண்டு நிறைவை குறிக்கிறது.

அதன்படி இந்த பணி மனிதாபிமான உதவியையும் இயற்கை பேரழிவுகள் மற்றும் பூமியதிர்ச்சி போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் உலக பிராந்தியத்தில் பெரும் நாடுகளுடன் உறவுகளை உருவாக்குவிப்தக்கும் பேரழிவு சூழ்நிலைகளுக்கு பதிலளிப்பதில் கவனம் செலுத்துகிறது.

மர்சி கப்பலானது பேரழிவில் முதலுதவி வழங்க தயார் நிலையில் இருப்பதுடன் இந்தநேசிய, இலங்கை, மலேசியா மற்றும் வியட்னம் போன்ற நாடுகளுக்கு விஜயத்தை மேற் கொண்டு ஜப்பான் நாட்டில் நிறைவடைய உள்ளது. அதே போல் பெசிபிக் ஒத்துழைப்பு திட்டதிற்கு இலங்கை இணைந்து கொண்ட இரண்டாவது வருடமாகும்

அந்த வகையில் மருத்துவ, பல், சிவில் இன்ஜினியரிங் மற்றும் பல்வேறு உள்ளூர் குடிமக்கள் திட்டங்கள் சமூக சுகாதார பரிமாற்றங்கள், மற்றும் பேரழிவு விளைவின் பயிற்சி நடவடிக்கைகள், சமூக உறவு திட்டங்களுடன் படையினர்களும் இணைந்து செயல்படவுள்ளனர்.

latest jordans | Women's Designer Sneakers - Luxury Shopping