Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd May 2018 15:00:27 Hours

முல்லைத்தீவில் இராணுவத்தினருக்கு செவி சாய்ப்பது தொடர்பான கருத்தரங்கு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வழிக்காட்டலின் கீழ் இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தின் ஏற்பாட்டில் இந்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த கருத்தரங்கில் 59, 64 மற்றும் 68 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Best Authentic Sneakers | nike air speed turf rose gold price per gram