Header

Sri Lanka Army

Defender of the Nation

18th April 2018 16:43:53 Hours

தியதலாவ 7ஆவது சமிக்ஞை படையணியினரின் புத்தாண்டு நிகழ்வுகள்

தியதலாவில் அமைந்துள்ள 7ஆவது சமிக்ஞை படையணியின் கட்டளை தளபதி லெப்டினென்ட் கேர்ணல் நந்தன வீரதுங்க அவர்களின் பணிப்புரைக்கமைய கடந்த (09) ஆம் திகதி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் புத்தாண்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந் புத்தாண்டு நிகழ்வில் பல சம்பிரதாய விளையாட்டுகள் நடத்தப்பட்டதுடன் பிரதான அதிதியாக இலங்கை இராணுவ அறிவியல் அகடமியின் கட்டளை அதிகாரியும் கெடட் அதிகாரிகளுக்கு பயிற்றுவிப்பாளரான கேர்ணல் ஏ.பி. விக்ரமசேகர அவர்கள் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், படையினர்கள் மற்றும் இராணுவத்தினரின் குடும்பத்திரும் கலந்து கொண்டனர்.

7ஆவது சமிக்ஞை படையணியின் கட்டளை தளபதி மற்றும் பிரதான அதிதி அவர்களால் வெவ்வேறு போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிப் பெற்ற அனைவருக்கும் பொறுமதியான பரிசுகள் வழங்கப்ட்னர். இந் புத்தாண்டு நிகழ்விற்கு மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.

Best Authentic Sneakers | Shop: Nike