Header

Sri Lanka Army

Defender of the Nation

18th April 2018 17:51:47 Hours

புதுவருட பிறப்போடு ஆயுத பயிற்ச்சியை நிறைவு செய்த ஆணைச்சீட்டு அதிகாரிகள் 34 பேர்களுக்கு இராணுவ பதக்கங்கள்

மின்னேரியா காலாட் பயிற்ச்சி நிலையத்தின் இலக்கம் 73 இல் பயிற்ச்சியை முடித்த சிரேஷ்ட ஆணைச்சீட்டு அதிகாரிகள் 34 பேர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு காலாட் பயிற்ச்சி படை நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.எஸ் பன்ஸஜயா அவர்களின் தலைமையில் (11)ஆம் தகதி புதன் கிழமையன்று இப் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

சிரேஷ்ட ஆணைச்சீட்டு அதிகாரிகளுக்காகன இப் பயிற்ச்சி நெறியானது 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பயிற்ச்சியானது 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி; வரையில் நிறைவுபெற்றது.

இப் பயிற்சிக்கு இணையாக ஆயுத குழு பயிற்ச்சி ஆலோசகருக்கான பாட நெறியை வெற்றிகரமாக 8 இல் பயிற்ச்சியை நிறைவு செய்த 21 படையினர்களுக்கு சான்றிதல் வழங்குவதற்காக பிரதான அதிதியாக காலாட் பயிற்ச்சி நிலையத்தின் தளபதி கலந்து கொண்டு சான்றிதல்கள் வழங்கிவைத்தார்.

இச் சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வானது புத்தாண்டை முன்னிட்டு காலாட் பயிற்ச்சி நிலையத்தின் படையினர்காளால் (11) ஆம் திகதி புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டதேடு தேநீர் விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.எஸ் பன்ஸஜயா அவர்கள் கலந்து கொண்டு சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கேற்றியதுடன் தேநீர் விருந்துபசாரத்தலும் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் பயிற்ச்சி நிலையத்தின அதிகாரிகள் மற்றும் படையினர்களும் கலந்து கொண்டார்கள்.

bridgemedia | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp