Header

Sri Lanka Army

Defender of the Nation

30th November 2017 21:38:14 Hours

பிரித்தானியா உயர் ஆணையாளர் முல்லைதீவுக்கு விஜயம்

பிரித்தானியாவின் உயர் ஆணைக்குழு துணை உயர் ஆணையாளர் டொம் பேர்ன் ஐக்கிய இராச்சியத்திற்கான பிரித்தானியாவில் உள்ள குழு தலைவர் பிரேசர் நிக்கோலஸன் இலங்கைக்கான குடியுரிமை பாதுகாப்பு ஆலோசகர் பிரியா தில்லைநாதன் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது பாதுகாப்பு படைத் தலைமையகம் – முல்லைத்தீவின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்ளை கடந்த செவ்வாயன்று (28) பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு படைத் தலைமையகம் – முல்லைத்தீவின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் தற்போதைய பாதுகாப்பு நிலை சிவில் நிர்வாக அமைப்பு மற்றும் பிராந்தியத்தில் நல்லிணக்க செயற்பாட்டின் மீது இராணுவ முயற்சிகள் பற்றிய பிரதிநிதிகளுக்கு ஒரு சுருக்கமான விரிவுரையும்வழங்கினார்.

உறையாடலின் இருதியில் மேஜர் ஜெனரல் ராஜகுரு அவர்களினால் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டதுடன் பார்வையாளர்களின் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.

latest Nike Sneakers | Nike News