Header

Sri Lanka Army

Defender of the Nation

30th November 2017 17:17:13 Hours

புதிய இராணுவ பொது நிர்வாக பிரதானி நியமிப்பு

இலங்கை இராணுவத்தின் புதிய பொது நிர்வாக பிரதானியாக மேஜர் ஜெனரல் தனஞ்ஜித் கருணாரத்ன அவர்கள் இன்று காலை உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.

இந்த பதவியேற்பு நிகழ்வின் போது பௌத்த சமய ஆசீர்வாத வழிப்பாடுகளுடளும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளது பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த அதிகாரி இலங்கை இராணுவத்தில் 1983 ஆம் ஆண்டு பொறியியலாளர் படையணியில் இணைந்து படையணிகள் படைத் தலைமையகங்களிலும் பதவி வகித்து அன்மையில் இராணுவ பொறியியலாளர் பிரதானியாகவும் ,பொறியியலாளர் படையணியின் பயிற்சி கட்டளை தளபதியாகவும் பதவி வகித்து தற்பொழுது இராணுவ பொது நிர்வாக பிரதானியாக நியமிக்கப்பட்டார்.

முன்னாள் இராணுவ பொது நிர்வாக பிரதானியான மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன அவர்கள் இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

Sportswear Design | Women's Nike Superrep