02-08-2017
02-08-2017
வடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் வவுணியா பிரதேசத்திலிருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் 14 வெடி குண்டுகள் கடந்த செவ்வாய்க் கிழமை (1) மீட்கப்பட்டது.
02-08-2017
வடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் வவுணியா பிரதேசத்திலிருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் 14 வெடி குண்டுகள் கடந்த செவ்வாய்க் கிழமை (1) மீட்கப்பட்டது.
01-08-2017
வடக்கு : இராணுவத்துக்கு கிடைத்த தகவலுக்கு அமைய படையினரால் யோதியன்கட்டு பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
31-07-2017
வடக்கு: கிடைத்த தகவலுக்கமைய யாழ்ப்பாணம் மற்றும் பளை பொலிஸாரினால் அரியாலை,ஐய்யகச்சி பிரதேசங்களிலிருந்து 2 கைக்ககுண்டுகள் மற்றும் 81 மிமீ குண்டொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் அன்றைய தினமான (30)ஆம் திகதி வெல்லமுள்ளிவைக்கால் பிரதேசத்திலிருந்து எல்டிடிஈயினரால் தயாரித்த கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு: மிதிவெடியகற்றும் படையினரால் (28)ஆம் திகதி வன்னிவிலங்குளம் பிரதேசத்திலிருந்து கிலேமோ குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு : படையினரால் வியாழக்கிழமை (27) ஆம் திகதி கோம்பாவில் பிரதேசத்தில் இருந்து டீ -81 துப்பாக்கி குண்டு பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு : மிதிவெடியகற்றும் படையினரால் நபர்களை தாக்கியொழிக்கும் 10 மிதிவெடிகள் நவிகம பிரதேசத்திலிருந்து புதன் கிழமை (26)ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு : படையினரால் (25) ஆம் திகதி செவ்வாய் கிழமை வர்னவில் பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் வெடிகுண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
25-07-2017
வடக்கு: மிதிவெடியகற்றும் படையினரால் (24)ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நவிகம, பாலைமோட்டை பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 15 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
23-07-2017
வடக்கு : படையினரால் சனிக்கிழமை (22) ஆம் திகதி முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து 183 டி-56 துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
22-07-2017
வடக்கு : படையினரால் வெள்ளிக்கிழமை (21)ஆம் திகதி வவுனியா பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 20 வெடிகுண்டுகளும், 60 மிமீ 06 மோட்டார் குண்டுகள் மற்றும் 81 மிமீ மோட்டார் குண்டொன்றும் கண்டுபிடித்துள்ளனர்.