2023-05-05 00:00:01
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த மும்மணிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் தினத்தில் அனைத்து இலங்கையர்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் நலம் மற்றும் மகிழ்ச்சி மிக்க 'வெசாக்' வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.
2023-05-04 19:35:46
கௌரவ அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட குழுவினருடன் புதன்கிழமை (3) மாலை கங்காராம 'பௌத்த ரஷ்மி வெசாக்' வலயத்தின் சம்பிரதாய திறப்பு விழாவில் கலந்து கொண்டார். வெசாக் வாரத்தில் (4-10) காட்சிப்படுத்துவதற்காக இராணுவத்தினர் பல வண்ணமயமான, அலங்கார மற்றும் ஆக்கப்பூர்வமான நிர்மாணங்களை வடிவமைத்துள்ளனர்...
2023-05-03 18:46:50
இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி அவர்கள் புதன்கிழமை (3) காலை இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்...
2023-04-24 18:03:02
யுத்தத்தின் போது நிரந்தரமாக காயமடைந்த போர் வீரர்கள் வசிக்கும் அத்திட்டிய 'மிஹிந்து செத் மெதுர'வில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு நிகழ்வு திங்கட்கிழமை (24) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தலைமையல் இடம் பெற்றது...
2023-04-20 10:51:45
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடன் இராணுவத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்குபற்றலில் இஸ்லாமிய 'இப்தார்' நிகழ்வு சூரிய...
2023-04-17 16:20:38
இராணுவத் தலைமையகத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் பின்னர் தேநீர் உபசாரம் மற்றும் சுமூகமான ஒன்றுகூடல் நிகழ்வு திங்கட்கிழமை (17) காலை இடம் பெற்றது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி...
2023-04-14 14:59:00
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தனது சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இராணுவத்தில் உள்ள அனைவருக்கும் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்.
2023-04-11 11:12:10
நாட்டின் மிகப்பெரிய சேவை வழங்குனரான இலங்கை இராணுவத்தின் வருடாந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை முன்னெடுக்கும் நிமித்தம் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் சேவையாற்றும் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் பனாகொடை இராணுவ வளாகத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 10) ம் திகதி வழக்கமான நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம் பெற்றன.
2023-04-09 23:29:42
இராணுவ தளபதியும் கஜபா படையணியின் படைத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே ஆகியோர் இணைந்து வெள்ளிக்கிழமை (7) காலை கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் புத்தாண்டு கண்காட்சியினை சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் ஆரம்பித்து வைத்தனர்.
2023-04-07 14:00:01
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தின் இரண்டு புதிய தங்குமிட வசதி கட்டிடங்களை திறந்து வைப்பதற்காக இராணுவ தளபதியும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படைத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இன்று காலை (6 ஏப்ரல் 2023) குருநாகல் ஹெரலியவலவில் படையணி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார்.