2023-07-14 00:17:46
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆர்எஸ்பீ இரண்டு பார், வீஎஸ்வீ யூஎஸ்பீ எம்எஸ்சி (எம்ஒஎ) அமெரிக்கா, எம்எஸ்சி முகாமை (பாதுகாப்பு கற்கைகள்), எம்ஏ ஐஎஸ் மற்றும் எஸ் ஐக்கிய இராச்சியம்...
2023-07-11 20:07:41
பௌத்த நாட்காட்டியின் பதினாறு புனித வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான அம்பாறை 'தீகவாபிய' தாதுகோபத்தின் ஆரம்ப புனரமைப்புத் திட்டம் 69 அடிகள் நிறைவடைந்த நிலையில் 2 வது கட்ட புனரமைப்புத் திட்டம் திங்கட்கிழமை (ஜூலை 10) ஆரம்பிக்கப்பட்டது...
2023-07-02 11:43:11
மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் மினுஸ்மா பணிகளில் பணியாற்றுவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 5 வது இலங்கை அமைதிகாக்கும் படைக்குழுவில் 243 இராணுவ வீரர்களில் 170 போர் கொண்ட குழு முதல் கட்டமாக சனிக்கிழமை (ஜூலை 01) மாலை மாலிக்கு புறப்பட்டு சென்றனர்.
2023-06-23 19:20:52
இலங்கை இராணுவத்தின் ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்கான 5 வது குழு தயார் நிலையில் உள்ளது. மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் பல பரிமாண ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தல் பணிக்கு (மினுஸ்மா) அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் வெள்ளிக்கிழமை...
2023-06-21 16:42:17
இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் இராணுவத் தலைமையகத்தில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களின் பொருளாதாரச் சிரமங்களைக் குறைப்பதற்கும், பௌத்த போதனைகளில் 'தானம்' (நன்கொடை) என்ற கட்டளையைப் பின்பற்றுவதற்கும் மீண்டும் தனது உதவிக்கரம் நீட்டும் முகமாக 483 உலர் உணவு பொதிகளும்...
2023-06-16 19:39:20
இலங்கை இராணுவத்தின் பொறியியல் மற்றும் தொழிநுட்பத் திறனை பயன்படுத்தி, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளை எந்த நேரத்திலும் நிறைவேற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளது என்பதற்கு...
2023-06-13 21:22:14
உலகின் மிகப் பெரிய மற்றும் நீளமான சிறுநீரகக் கல்லை (கல்குலி) அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் பணி வியாழக்கிழமை (ஜூன் 1) கொழும்பு இராணுவ மருத்துவமனையில் இடம் பெற்றது...
2023-06-07 21:59:58
நைஜீரியா இராணுவத்தின் இராணுவ அதிகாரிகளின் தூதுக்குழுவினர் இலங்கைக்கான ஐந்து நாள் சுற்றுப்பயணத்தில் புதன்கிழமை (7) இராணுவ தலைமையகத்திற்கு...
2023-06-03 00:23:36
ஒரு புதிய நாகரிகத்தை கொண்டு வந்த புனித பொசன் பௌர்ணமி தினத்தின் ஆசீர்வாதங்கள் நம் அனைவருக்கும் பலம் கொடுக்கட்டும் மற்றும் நம் தாய்நாட்டை செழிக்கச் செய்யட்டும்! இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு இந்த சிறப்பு நந்நாளில் உன்னதமான சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
2023-06-01 21:05:31
2023 ஜூன் 1 ம் திகதி 24வது இராணுவத் தளபதியான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பதவியேற்று முதலாவது ஆண்டு நிறைவாகின்றது. அவரின் கட்டளை மற்றும் தலைமையானது இலங்கை இராணுவத்தின் வளர்ச்சிக்கு முற்போக்கான பங்களிப்பை வழங்கியுள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூகம் சார்ந்த திட்டங்கள், வீரர்களின் நலன், வளம் மற்றும் நிதி முகாமைத்துவ உத்திகளை மேம்படுத்துதல், இராணுவ அமைப்புகளை மறுசீரமைப்பு செய்தல் போன்ற பல துறைகளில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.