வெல்லவாய மற்றும் சியம்பலான்டுவ மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடை
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ்’ இயங்கும் 12, 121 படைப் பிரிவுகளின் ஏற்பாட்டுடன் கொழும்பு ரொட்டரிக் கழகத்தின் அனுசரனையில் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்தைச் 1001 சேர்ந்த மாணவர்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.