Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th October 2020 10:03:38 Hours

தடுப்பு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு நொப்கோ தலைவர் பொதுமக்களிடம் வேண்டுகோள்

கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தொற்றுநோயியல் ஆலோசக நிபுணர் டொக்டர் சமிதா கினிகே அவர்களுடன் இணைந்து , 'சுவர்ணவாஹினி' பங்கேற்கும், 'மகஜன சேவய பினிசை' நிகழ்வில் கலந்து கொண்டு (பொது மக்களின் அதிக நன்மைக்காக) தொற்றுநோயைத் தடுப்பதில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் ஒத்துழைக்கும்படியும் மற்றும் மேலும் தொற்று நோய் பதிவாகியுள்ளமையினால் எதிர்வரும் வாரம் முக்கியமானதாக இருக்கும் என்பதால் அதிகபட்ச தடுப்பு சுகாதார நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.நிரலின் முழு வீடியோ கிளிப்பை இங்கே பின்வருமாறு: latest jordan Sneakers | balerínky