Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பனாகொடையில் படையணிகளுக்கு இடையிலான டெக்வொண்டோ போட்டி

இராணுவ படையணிகளுக்கு இடையில் இடம் பெற்றடெக்வொண்டோ போட்டியின் நிறைவு விழா செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி பனாகொடையில் அமைந்துள் இராணுவ விளையாட்டு வளாகத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியில் இலங்கை இராணுவ சேவை படையணி வீரர்கள் சாம்பியன்ஷிப்பினை சுவீகரித்துக் கொண்டனர்.இராணுவ புலனாய்வுப் படையணியினர் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.

ஆரம்ப போட்டியில் கெமனு ஹேவ படையணியினர் வீரர்கள் சாம்பியன்ஷிப்பை வென்றனர் மற்றும் கஜபா படையணியினர் இரண்டாம் இடத்தை பெற்றனர்.

விருது வழங்கும் விழா மற்றும் இறுதிப் போட்டிகளில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். அவரை இராணுவ டேக்வொண்டோ குழுத் தலைவர் மேஜர் ஜெனரல் கீர்த்தி கோஸ்தா அவர்கள் வரவேற்றார்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன. url clone | adidas poccnr jumper dress pants size