Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th August 2019 07:45:57 Hours

64 ஆவது படைப் பிரிவினரால் பாதையில் விழுந்த மரத்தை அகற்றும் பணிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவு வழியாக செல்லும் 4 -34 ஓட்டுசுட்டான் பாதையில் போக்கு வரத்து தரத்தை தடுத்து காற்றின் தாக்கத்தால் முறிந்து விழுந்துள்ள மரத்தை படையினரால் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த இடையூறுகள் குறித்து தகவல் கிடைத்ததை தொடர்ந்து 64 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 40 இராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சில மணிநேரங்களுக்குள் அந்த மரத்தை துண்டுகளாக நறுக்கி அகற்றின. latest jordans | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp