Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th July 2019 17:34:21 Hours

புதிதாக பதவியேற்ற படைத் தளபதி மஹாநாயக தேரரிடம் ஆசிர்வாதம்

பல்லேகலையிலுள்ள 11 ஆவது படைப் பிரிவுத் தலைமையகத்தில் புதிதாக பதவியேற்ற படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் இம் மாதம் (15) ஆம் திகதி தலதா மாளிகையிலுள்ள மல்வத்து மற்றும் அஸ்கிரிய புன்னிய ஸ்தானங்களுக்கு சென்றதுடன் அங்குள்ள மஹாநாயக தேரரிடம் ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.

மேலும் ‘அட்டபிரிக்கர’ பூஜை பொருட்களையும் வழங்கி மஹாநாயக தேரரிடம் இருந்து ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்து கொண்டனர். Sportswear Design | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov