Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th July 2019 20:33:13 Hours

65ஆவது படைத் தலைமையக படையினரால் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைத் தலைமையகத்தின் 651ஆவது மற்றும் 652ஆவது படைப்; பிரிவுகளின் 11ஆவது (தொண்டர்) கஜபா படையினர் மற்றும் 7ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் போன்றோர் ஒன்றினைந்து 65ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் வசந்த குமரப்பெரும மற்றும் 651ஆவது மற்றும் 652ஆவது படைப்; பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் போன்றோரின் கண்காணிப்பில் இப் படையினரால் சிரமதானப் பணிகள் காரியலயபடுவான் டொன் பொஸ்கோ தொழில்பயிற்சி நிலைய வளாகம் மற்றும் ஆரோக்கியபுரம் விஷ்னு கோவில் வளாகம் போன்றவற்றில் கடந்த திங்கட் கிழமை (08) மேற்கொள்ளப்பட்டன.

இச் சிரமதானப் பணிகளில் 20 படையினர் மற்றும் 12 பொதுமக்கள் போன்றோர் கலந்து கொண்டனர். Nike footwear | Nike React Element 87