Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th July 2019 17:29:41 Hours

பொறிமுறை காலாட் பிரிக்கட் தலைமையகத்தில் புதிய அதிகாரி விடுதி திறந்து வைப்பு

யாழ்ப்பாண ஐயகச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள பொறிமுறை காலாட் பிரிக்கட் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதியும் இராணுவ ஊடக பணிப்பாளருமான பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்களினால் இந்த தலைமையக வளாகத்தினுள் புதிதாக நிர்மானிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான தங்குமிட விடுதி இம் மாதம் (2) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் இந்த படையணியின் பிரிக்கட் தளபதி பிரிகேடியர் எல் எஸ் பாலசந்திர மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.

இந்த அதிகாரி விடுதியானது தம்புள்ளையிலுள்ள பொறிமுறை காலாட் படையணியின் நிதி அனுசரனையுடன் அமைக்கப்பட்டன. Sport media | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov