Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th June 2019 14:49:36 Hours

57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கண்காட்சிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பரவிபஞ்சான் மைதானத்தில் இம் மாதம் (23) ஆம் திகதி இராணுவ சகாச கண்காட்சிகள் இடம்பெற்றது.

இந்த கண்காட்சிகளில் இராணுவ பொறியியல் படையணியின் பேன்ட் அணிவகுப்பு ,கொமாண்டோ படையணியில் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களின் சாகச கண்காட்சிகளும் இடம்பெற்றது.

இறுதியில் 9 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் இன்னிசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.

இந்த நிகழ்வுகள் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஏ எஸ் ஹேவாவிதாரன அவர்களது தலைமையில் 571 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் எஸ் ஏ என் டீ எதிரிசிங்க அவர்களது கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. jordan release date | Nike Dunk - Collection - Sb-roscoff