Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th June 2019 08:15:21 Hours

கிராம சேவக உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது தலைமையில் இம் மாதம் (22) ஆம் திகதி பாதுகாப்பு தொடர்பான ஒன்றுகூடல் இடம்பெற்றது.

இந்த ஒன்றுகூடலானது படைப் பிரிவு தலைமையக அதிகாரி விடுதியில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளது பங்களிப்புடன் இடம்பெற்றது.

18 கிராம சேவக பிரிவைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்கள் இந்த ஒன்றுகூடலில் பங்கேற்றிக் கொண்டனர். Mysneakers | Air Jordan Release Dates 2020