Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th June 2019 14:00:17 Hours

இராணுவ ஊதியம் மற்றும் பதிவேடு பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமிப்பு

இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் சானக வேரஹொட அவர்கள் புதிய ஊதியம் மற்றும் பதிவேடு பணியகத்தின் பணிப்பாளராக இம் மாதம் (4) ஆம் திகதி சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களுடன் தமது பதவியை பொறுப்பேற்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், பணியகத்தைச் சேர்ந்த படை வீரர்கள் இணைந்திருந்தனர்.

இந்த பதவியில் முன்பிருந்த மேஜர் ஜெனரல் எல் விஜயசுந்தர அவர்கள் ஓய்வு பெற்று செல்வதன் நிமித்தம் இந்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டார். Running Sneakers | シューズ