Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th June 2019 23:09:56 Hours

ஓய்வு பெற்றுச் சென்ற மேஜர் ஜெனரல் அபேரத்ன அவர்களது மரண இறுதி கிரிகைகள்

இலங்கை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த ஓய்வு பெற்றுச் சென்ற உயரதிகாரியும் முன்னாள் சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சி ஜே அபேரத்ன அவர்கள் இம் மாதம் (9) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலமானார்.

இவரது மரண இறுதிச் சடங்கு கிரிகைகள் இம் மாதம் (11) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு பொறளை பொது மைதானத்தில் இராணுவ கௌரவ மரியாதையுடன் இடம்பெறும்.

இவரது பூதவுடல் கொழும்பு ஏ எப் ரெயிமன்ட் மரண சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. Sport media | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys