Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th June 2019 20:28:58 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் கணினிகள் வழங்கி வைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் பிரிக்கட் தலைமையகங்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் 10 கணினிகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த கணினிகள் யாழ் பாதுகாப்பு தலைமையகத்தில் வைத்து இம் மாதம் (3) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.Sports brands | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ