Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th May 2019 13:12:54 Hours

சுவிட்சர்லாந்து தூதுவர் இராணுவத் தளபதியை சந்திப்பு

கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் தூதுவரான மதிப்பிற்குறிய ஹன்ஸ் பீடர் மொக் அவர்கள் இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை வியாழக் கிழமை (16) கொழும்பு இராணுவ தலைமையத்தில் சந்தித்தார்.

இதன் போது இத் தூதுவரவர்கள் இராணுவ செயலாளரான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்களால் வரவேற்கப்பட்டதுடன் கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டது.

இறுதியாக இடம் பெற்ற இச் சந்திப்பின் போது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டு நினைவுச் சின்னமும் தூதுவரவர்களுக்கு வழங்கப்பட்டது. Buy Kicks | Air Jordan