Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th April 2019 16:32:42 Hours

யாழ் பாதுகாப்பு படையினரால் வறிய மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கி வைப்பு

யாழ் மாவட்டத்தில் பாடசாலை செல்வதற்கான போக்குவரத்து சிரமத்தை நாளாந்தம் எதிர் கொள்ளும் சிறுவர்களின் சிரமத்தை போக்கும் நோக்கில் சைக்கிள்கள் போன்றன யாழ் பாதுகாப்பு படையினரால் வழங்க்பட்டுள்ளது.

அந்த வகையில் இச் சிரார்களின் சிரமத்தை கருத்திற் கொண்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினர் கடந்த வருடங்களில் பல நன்கொடையாளர்களின் பங்களி;ப்போடு பாரிய அளவிலான சைக்கிள்கள் போன்றவற்றை வழங்கியிருந்தனர்.

மேலும் யாழ் மாவட்டத்தில் கடந்த சனி;க் கிழமையன்று (06) யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களால் 10சைக்கிள்கள் குறைந்த வருமானத்தைப் பெறும் வறிய குடும்பங்ளின் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவ் 10சைக்கிள்களை திரு சுஜான் அபேவர்தன மற்றும் மேஜர் (ஓய்வு) அஜித் அபேவர்தன அவர்களால் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க வழங்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் நன்கொடையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் அம்பாரை மாவட்ட ஊடக வியலாளர்கள் மாணவர்கள் இராணுவப் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். Sport media | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C