Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

213 ஆவது படைப் பிரிவினரால் உதவிகள்

இல 306ஏ, 1 கொழும்பு 4 இல் அமைந்துள்ள லயன்ஸ் கழகம் மற்றும் 21 மற்றும் 213 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் புல்லேலிய பாடசாலை நூலகம் புதிதாக மீள் நிர்மானிக்கப்பட்டு மார்ச் மாதம் (30) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

213 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் கே.ஏ.டப்ள்யூ.எஸ் ரத்னாயக அவர்களது மேற்பார்வையின் கீழ் இந்த கட்டிடம் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பாடசாலை அதிபரின் அழைப்பின் பேரில் வருகை தந்த 213 ஆவது படைத் தளபதி மற்றும் லயன்ஸ் கழகத்தின் தலைவர் திரு.சேகர அவர்களது நிதியுதவியுடன் இந்த கட்டிட புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் நலன்புரி திட்டத்தின் கீழ்படையினர்கள் நேரியகுளம் பிரதேச செயலகத்தின் பிரிவில் சால்வடோரியன் கான்வென்ட்டில் உள்ள பாலர் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் 231 ஆவது படைப்பிரிவின் வேண்டுகோளுக்கேற்ப லயன்ஸ் கழகத்தின் நிதியுதவியுடன் இந்த உதவிகள் வழங்கப்பட்டது. Sports Shoes | Jordan Shoes Sale UK