Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th March 2019 19:03:23 Hours

பிரதானசமையலாளர் கௌரவிப்பு

இலங்கையில் புகழ்பெற்ற பிரதான சமையலாளரான தேசமானிய பேராசிரியர் பப்ளிஷ் சில்வா அவர்கள் சர்வதேச சமூகத்திற்கு இலங்கைக்கான உணவுகளை அறிமுகப்படுத்தி எமது நாட்டிற்கு கௌரவத்தை பெற்றுத் தந்துள்ளார்.

இவரை இராணுவ பயிற்சி பட்டாலியனை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இவரது அளப்பெரியசேவையை பாராட்டும முகமாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் அவரது பணிமனைக்கு அழைத்து அவருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இவர்களது இருவரதும் இச்சந்திப்பின் போது லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் பேராசிரியர்பப்ளிஷ் சில்வாஅவர்கள் இலங்கையின் உளவுத் துறைக்கு அவரது பங்களிப்பு கிடைக்கப் பெற்றதுமன்றும், பிரதான இராணுவ சடங்குகளுக்கு பேராசிரியர் சில்வா அவர்கள் உதவியுள்ள விடயம் தொடர்பாக நினைவு கூர்ந்தார்.

கல்கிஸ்ச ஹோட்டலில்இவரினால் வெளியிடப்பட்ட புத்தகங்கள் கண்காட்சியிடப்பட்டுள்ளன.

தனது பாரம்பரிய சமையல் குறிப்புகளை காப்பதற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளார்; மேலும் அவரது சமையல் நிபுணத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லவும், இன்னும் சமுதாய மற்றும் கலாச்சார பரிமாணத்தின் சமையல் திறன்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் முக்கியத்துவம் அளித்துள்ளார்.

ஒரு தலைமுறையின் இருப்புபாரம்பரிய உணவு வகைகளை தயாரிப்பதிலிருந்து தரமான உணவுகளை தயாரிப்பதற்காக ஒரு தேசிய இராணுவ வல்லுனர்களை ஒரே நேரத்தில் அணிதிரட்டி, அதே நேரத்தில் எதிர்கால தலைமுறையினருக்கு அறிவுரைகளை பாதுகாப்பதற்கும், ஒரு தேசிய கலாச்சாரத்தின் அடையாளத்தை பிரதிபலிக்கும் விதமாகவும் இராணுவ தளபதி தனது கருத்தை பரிமாரிக் கொண்டார்.

இந்த சரணாலயத்தில் இராணுவத்திற்கு உதவுவதற்கும், இலங்கையின் உணவு நிபுணத்துவத்தை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச்செல்லக்கூடிய புதிய இனத்தை உருவாக்குவதையிட்டு பேராசிரியர் பப்ளிக் சில்வா அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

அத்துடன் இராணுவதளபதியால் முன்மொழியப்பட்டபடி இந்த புதிய திட்டத்திற்கு தனது ஆதரவை அளிப்பதாக உறுதியளித்தார்.

இச்சந்திப்பின் முடிவில், இராணுவ தளபதி இவரது இந்த பாரிய சேவைகளை பாராட்டி வாழத்துக்களை தெரிவித்தார்.

அதன் போது பேராசிரியர் பப்ளிஷ் சில்வா அவர்களினால் அவரது சமையல் குறிப்பு தொடர்பாக அவரினால் வெ ளியிடப்பட்ட நூல் ஒன்றையும் இராணுவ தளபதிக்கு கையளித்தார்.

மேலும் இந்த சந்திப்பின் போது இராணுவ பொது சேவைப் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் பிரியந்த கல்தேரா, இராணுவ விநியோகம் மற்றும் போக்குவரத்து பணியகத்தின் பணிப்பாளர் கேர்ணல் இரோஷ் வனிகசேகர, இராணுவ முகாமைத்துவப் பட்டாலியனின் கட்டளை அதிகாரிகேணல் நிஷாந்த விதானகே, இராணுவ செயலகத்தின் செயலாளர் கேணல் உதய குமார அவர்கள் கலந்து கொண்டனர்.

1957 ஆம் ஆண்டு கல்கிஸ்ஸ ஹோட்டலில் ஒரு சமையல் உதவியாளராகப் பணிபுரிய இணைந்தபப்ளிஷ் சில்வாஅவர்கள் நிறைவேற்று பிரதம சமையலாளராக உயர்ந்துள்ளர்.

அத்துடன் தற்போது கல்கிஸ்ஸ ஹோட்டலில்சமையல் விவகாரங்கள், தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகின்றார். url clone | NIKE AIR HUARACHE