Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th February 2019 18:37:03 Hours

விஜயபாகு காலாட் தலைமையகத்திற்கு கெடெற் அதிகாரிகள் வருகை

இலங்கை இராணுவ எகடமியில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் இராணுவ கெடெற் அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக போயகனையில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்திற்கு இம் மாதம் (17) ஆம் திகதி வருகையை மேற்கொண்டனர்.

இங்கு வருகை தந்த கெடெற் அதிகாரிகளை விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மற்றும் பிரதி பதவி நிலை பிரதானயுமான மேஜர் ஜெனரல் அஜீத் காரியகரவன அவர்களது பணிப்புரைக்கமைய இந்த படையணியின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் சிறிநாதா ஆரியசிங்க அவர்களால் வரவேற்கப்பட்டார்கள். Running sport media | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals