Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th February 2019 13:57:08 Hours

இராணுவ லொஜஸ்டிக் கல்லூரி வளாகத்தினுள் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு

திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவ லொஜஸ்டிக் கல்லூரி வளாகத்தினுள் சிறுவர் பூங்காவொன்று (5) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த பூங்காவானது கல்லூரியில் பயிற்சியை மேற்கொள்ளும் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளது பிள்ளைகளது நலன்புரி நிமித்தம் அமைக்கப்பட்டு இந்த கல்லூரியின் கட்டளை தளபதி பிரிகேடியர் டப்ள்யூ.ஜி.டீ வன்னியாரச்சி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. bridgemedia | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092