Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd February 2019 17:22:35 Hours

முகாமைத்துவ மற்றும் மனித உரிமைப் பணிப்பக பணிப்பாளரான பிரிகேடியர் கஹாபொல காலமானார்

கெமுனு ஹேவா படையணியின் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைப் பணிப்பக பணிப்பாளரான பிரிகேடியர் பி ஏ டீ கஹாபொல அவர்கள் பிலியந்தள வைத்தியசாலையில் நோய்வாய்ப்பட்டு காணப்பட்டதுடன் கடந்த வெள்ளிக் கிழமையன்று (01) அன்னார் காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பிலியந்தள ஹொரண வீதியில் 210/04/D அமைந்துள்ள இல்லத்தில் இடம் பெறும்.

அத்துடன் இவ் இறுதிச் சடங்கானது திங்கட் கிழமை (04) கஹாபொலவில் உள்ள புபுது விளையாட்டு மைதானத்தில் மாலை 4.00 மணியளவில் இடம் பெறும். Sports Shoes | nike fashion