Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st January 2019 21:52:57 Hours

இலங்கை இராணுவ சேவா வனிதா மகளிர் பிரிவினரால் புதிய வீடு

இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணி படைத் தலைமையகத்தினர் மற்றும் இலங்கை இராணுவ சேவா வனிதா மகளிர் பிரிவினர் இணைந்து வெலி ஓயாவில் 2017 ஆம் ஆண்டு யாணைகளால் தாக்கப்பட்ட 7 ஆவது இலங்கை இராணுவ பீரங்கி படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்பிரல் அவர்களுக்கு புதிய வீட்டை கட்டியெழுப்பினர்.

அதன்படி இந்த இராணுவ வீரரின் வாழ்கையானது, இவருக்கு 9 பிள்ளைகள் இதில் 3 பிள்ளைகள் பௌத்த மதகுருமார்கள் ஆவர் இந்த நிலையில் இது ஊடகங்கலிலும் கவனத்தை ஈர்தது. அதன் பின்னர் இலங்கை இராணுவ சேவா வனிதா பிரிவு மற்றும் இலங்கை இராணுவ படைக்கலச்சிறபணி படைத் தலைமையகத்தினரால் ரூ. 1.45 மில்லியன் செலவில் ஒரு புதிய வீட்டை நிர்மாணித்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதற்கமைய அவரது நிலைமையயை கருத்திற் கொண்டு இராணுவ பீரங்கி படையணி வீரர்களால் புதிய வீடு கட்டிமுடிக்கப்பட்டன. இந்த வீடு திறந்து வைக்கும் நிகழ்வானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) ஆம் திகதி இடம் பெற்றன.

அத்துடன் கூடுதலாக 35,000/ க்கும் பெறுமதியான ஒரு புதிய டைனிங் டேபிள் ரூ. 6 நாற்காலிகள் மற்றும் ரூ. 25,000/ க்கும் பெறுமதியான நாற்காலிகள் மற்றும் மின்சார உபகரணங்கள் கொண்ட ஒரு சாதனமும் வீட்டு திறப்பு விழாவின் போது பரிசாக வழங்கப்பட்டன.

இதே சந்தர்ப்பத்தில் புதிய வீட்டைக் கட்டிய 7 ஆவது இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் இராணுவ அதிகாரிகளாலும் அடையாளச் சின்னங்களாக பல பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்வில் 7 ஆவது இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் கட்டளை தளபதி சிரேஷ்ட் அதிகாரிகள் உட்பட் பிரதான விருந்தினர்களாக சேவா வனிதா பிரிவின் திருமதி சிரோமி லியனஹே மற்றும் திருமதி பிரியந்தி சூரியபண்டார ருச்சிரணி விஜேதாச மற்றும் பல அழைப்பாளர்களும் கலந்துகொண்டன. Best jordan Sneakers | adidas Yeezy Boost 350