Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st January 2019 21:57:01 Hours

விஜயபாகு காலாட்படைத் தலைமையகத்தில் புதிய கட்டிடங்கள் திறந்து வைப்பு

போயகனையில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தில் பல்வேறுபட்ட நலன்புரி கட்டிடங்கள் புதிதாக விஜயபாகு காலாட் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களால் (31) ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டிடங்கள் விஜயபாகு காலாட் படையினரது நிதி அனுசரனையுடனும், படையினரது ஒத்துழைப்புடன் நிர்மானிக்கப்பட்டது.

விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தினுள் அதிகாரிகளுக்கான தங்குமிட புதிய விடுதி கட்டிடங்களும், கடைத் தொகுதிகளும் புதிதாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டிடங்கள் திறந்து வைப்பதற்கு முன்பு பௌத்த சமய அனுஷ்டான ஆசிர்வாத நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதன்போது இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். latest jordan Sneakers | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD