Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2019 13:36:24 Hours

படையினரால் ரத்துபஸ்வெல சிறுவர் இல்லம் நிர்மாணிப்பு

இத்திட்டமானது கெப்பிடியாகொட குணவன்ஷாநாயக தேரர் அவர்களின் வேண்டுக்கோளுக்கமைய இராணுவ தளபதியவர்களின் எண்ணக்கருவின்படி 15 ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ பொறியியலாளர்கள் படையணியின் படையினரால் இந் நிர்மாணபணிகள் ரத்துபஸ்வெலயில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த வளாகத்தில் ஒரு விரிவுரை மண்டலம் மற்றும் ஒரு நிர்வாக அலுவலகம், 5 கழிவறை அறைகள் மற்றும் 6 படுக்கையறைகள், சாப்பாட்டு அறை மற்றும் சமையல் அறை, புத்தர் சன்னதி மற்றும் சேமிப்பு அறை போன்றன படையினரால் ஒருவருடக் காலத்தில் இந் கட்டுமாண பணிகள் செய்துமுடிக்கப்பட்டன.

அதற்கமைய இக் கட்டிடத்தின் திறப்பு விழாவானது 15 ஆவது (தொண்டர்) பொறியியலாளர் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் இராணுவ பொறியியலாளர்கள் பிரதிநிதி குழுவினர்களின் பங்களிப்புடன் இக் கட்டிடம் திறக்கப்பட்டது. bridge media | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092