Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th January 2019 11:11:51 Hours

பல்கலைக்கழகத் புதிய துனைவேந்தர் வரவேற்பு நிகழ்வில் கிழக்கு தளபதி பங்கேற்பு

கிழக்கு மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை அதிகாரி எப்.சி ரகல் அவர்களை வரவேற்கும் நிகழ்வானது கடந்த (26) ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றன. இந் நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்கள் பிரதான அதிதியாக கலந்து கொண்டார்.

இந் நிகழ்வானது மட்டக்களப்பு சிவில் சமூகத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டு மதத் தலைவர்களின் முன்னிலையில் கூட்டுறவுசங்க கட்டிடத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்கள் கலந்து கொண்டு பதிய பல்கலைக்கழகத் புதிய தலைமை அதிகாரிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். affiliate link trace | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ