Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th January 2019 12:08:12 Hours

'வர்த்தக அமைப்பு மற்றும் சோதனை நடைமுறைகள் தொடர்பான செயலமர்வு

இராணுவ விநியோக கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்வு இம்மாதம் 22 – 24 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இந்த செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் இராணுவ விநியோக கட்டளை தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சி.எஸ் அடிபொல அவர்கள் கலந்து கொண்டு இராணுவத்தினர் மத்தியில் உரையும் நிகழ்த்தினார்.

இதன் போது 'வர்த்தக அமைப்பு மற்றும் சோதனை நடைமுறைகள் தொடர்பான விரிவுரைகளையும் நிகழ்த்தினார். இதில் 500 இராணுவத்தினர் பங்குபற்றிக் கொண்டனர்.

பொருள் சம்பந்தமான அறிவு போதாமையினால், சில முக்கிய நிறுவனங்கள் முறையான வர்த்தக நடைமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை என்பதை அவதானித்து பின்பு அந்த வரிசையில் பொருள் மற்றும் பொருள் குணநலன்களை கற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் அலுவலகம் மற்றும் சம்பளம் மற்றும் பதிவீடு பணியகத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் இந்த செயலமர்வில் இணைந்து கொண்டனர். Sneakers Store | Nike Running